Friday, May 11, 2012

தாத்தா காலக் கடிகாரங்கள் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 153

அனுப்பியவர் டான் ஜூவான் இவர் அருமையான காம நகைச்சுவை பலவற்றை நமக்கு தொடர்ந்து அனுப்புபவர் தனராஜ் பெயருக்குத் தகுந்தாப்பல ஒரு பெரிய செல்வந்தர் .... கலை பொருள்கள் சேகரிக்கறதுல அவருக்கு ஒரு தனி ஆர்வம் .... அவர் மாளிகை முழுக்க தலை சிறந்த கலைப் பொருள்களை ஒரு கண்காட்சி போல அமைச்சிருந்தார் .... இந்த கலைபொருள்களை சேகரிக்கவும் வச்சிக் காப்பாத்தவும் ஒரு அழகான செக்ரடரிய வேலைக்கு வச்சிருந்தாரு .... அவருக்கு ஒரு மனைவி இருந்தாலுங்கூட அவர் வேலைக்கு வச்சிருந்த எல்லா செக்ரடரிகளையும் மாத்திமாத்தி வேலை செஞ்சிகிட்டிருந்தாரு .... கலைப் பொருள்களை நிர்வகிக்கற செக்ரடரி இப்ப கர்ப்பம் .... தனராஜுக்கு தனக்கு கல்யாணமாகி இத்தனை வருஷமாகியும் தன் மனைவி இன்னும் ஒரு குழந்தையைப் பெத்துத் தரலையேங்கற ஏமாற்றம் இருந்துது .... பேசாம இந்த செக்ரடரி ஒரு பிள்ளையப் பெத்துகிட்டா அப்பறம் அவர் மனைவிகிட்ட அது அனாதைக் குழந்தைன்னு சொல்லி தத்து எடுத்துக்கலாம்னு நெனைக்கிறார்—அப்ப அவர் குழந்தை அவர் மகனாவே வளருமில்லையா- ஆனா இந்த டெலிவரி இதே சிடில வச்சிகிட்டா ஏன் இதே ஸ்டேட்ல வச்சிகிட்டாகூட அவர் மனைவிக்கு உண்மை தெரிஞ்சிடும்னு மைசூர் சமஸ்தானத்துல அவளுடைய சொந்த ஊர்ல போய் அவ ஓறவுக்கார அம்மா ஒத்தாசையோட பிரசவித்து அப்புறம் ஒடம்பு தேறினதும் மகனோட திரும்பிவரச் சொல்லி செலவுக்கு நெறையப் பணம் குடுத்து அனுப்பிவைக்கிறார் .... அந்த ஊர்ல டெலிபோன் வசதி கிடையாது .... அதனால டெலிவரி ஆனதும் ‘ஒரு தாத்தா காலத்து கடிகாரம் கிடைத்தது’- ன்னு ஒரு தந்தி மட்டும் அனுப்பிவிடு நான் புரிஞ்சிக்கறேன் .... மத்தவங்க யாராவது படிச்சா நீ ஆண்ட்டிக் க்ளாக்ஸ் வாங்கப்போன இடத்துல இது கிடைச்சிதுன்னு சொல்றதா நினைச்சிப்பாங்க” டாக்டர் கணக்குப்படி பிரசவிக்கிற நாள் வர டைம் .... ஆர்வத்தோட மகன் பிறந்த செய்திக்காக தனராஜ் காத்துக்கிட்டிருக்கார் .... தந்தி வந்துது மூணு தாத்தாகாலத்துக் கடிகாரங்கள் கிடைத்தன – பெண்டுலத்தோட ஒண்ணு பெண்டுலமில்லாத டைப்ல ரெண்டு .... ” உங்கள் விமரிசனங்களை பகுதியில் எழுதினால் எனக்கு உதவியாக இருக்கும் .... செய்வீர்களா- 6 2010 8 00 அசைவ நகைச்சுவை நேரம் .... 2 .... 0 .... ....

No comments:

Post a Comment